கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே புலியூர், பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. தோட்டப் பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment