டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் சீரம் நிறுவன சி.இ.ஓ. ஆலோசனை

டெல்லி: டெல்லியில் சீரம் நிறுவன சி.இ.ஓ.வுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஒன்றிய அமைச்சருடன் சீரம் சி.இ.ஓ. அடார் பூனவால ஆலோசனை நடத்தி வருகிறார்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment