பெங்களூரு: அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருப்பதாக கர்நாடக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களுருவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment