அம்மா இருசக்கர வாகன திட்டம் குறித்து நிதி நிலைமையை பொறுத்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: அம்மா இருசக்கர வாகன திட்டம் குறித்து நிதி நிலைமையை பொறுத்து முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை எனவும் கூறினார்.



from Dinakaran.com |03 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment