உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தி உள்ளது ஹாக்கி : நவீன் பட்நாயக்

ஒடிசா: உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தி உள்ளது ஹாக்கி என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார். இந்திய ஹாக்கி அணியின் சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது எனவும் தெரிவித்தார். 



from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment