நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

பெங்களூ: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் ஸ்ரீ ஹர்ஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவரை பெங்களூரில் சிபிசிஐடி கைது செய்தது.



from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment