புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் கடலில் குளித்த சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர் மாயம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் கடலில் குளித்த சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர் அலையில் சக்கி மாயமானர். பெங்களூருவிலிருந்து 5 பேர் கொண்ட சூடான் மாணவர்கள் குழுவினர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது விபரீதம் நடைபெற்றது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment