சென்னை அடுத்த பூந்தமல்லியில் சைதன்யா சிபிஎஸ்இ பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை அடுத்த பூந்தமல்லியில் சைதன்யா சிபிஎஸ்இ பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சைதன்யா பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஸ்ரீவித்யா பள்ளி பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு அதிகபட்சமாக 70 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.



from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment