நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர். சம்பளத்தில் பிடித்தம் செய்த பிஎஃப் தொகையை முறையாக வரவு வைக்கவில்லை என ஊழியர்கள் புகார் அளித்தனர்.
from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment