பெங்களூரு: கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆக. 23-ம் தேதி முதல் 9,10,11 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் துவங்கப்படும். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஆக.23 முதல் பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment