திருவள்ளூர்: மெட்ரோ ரயில் கார்ப்ரேஷனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கிருபா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment