மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா அரையிறுதி போட்டியில் போராடி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தார். அரையிறுதியில் அஜெர்பெய்ஜான் வீரர் அலியேவிடம் 12-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார். இதனை தொடர்ந்து நாளை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுகிறார்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment