ஜூலையில் ஜிஎஸ்டி வரி வசூல் 33% உயர்ந்ததால் ஒரு லட்சம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரி வசூல்: நிதி அமைச்சகம்

டெல்லி: ஜூலையில் ஜிஎஸ்டி வரி வசூல் 33% உயர்ந்ததால் மீண்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரி வசூலானது. கடந்த ஆண்டு ஜூலையை விட இந்தாண்டு ஜூலையில் 33% அதிகமாக ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 8 மாதமாக ஒரு லட்சம் கோடி வசூலான நிலையில் ஜூனில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்திருந்தது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment