ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆக.3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்: ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆக.3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.3க்கு பதில் ஆக.14-ம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங். உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கோயில்கள், நீர்நிலைகளில் மக்கள் கூட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment