பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 சுங்கசாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். நகர்ப்பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 சுங்கசாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment