நீதிமன்ற கட்டணங்கள், உரிமை வழக்கு மதிப்பீட்டு கட்டணங்கள் திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் !

சென்னை: நீதிமன்ற கட்டணங்கள், உரிமை வழக்கு மதிப்பீட்டு கட்டணங்கள் திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மெய்ப்பிப்பு சான்று, வாரிசு உரிமை சான்று விண்ணப்ப கட்டணத்தை திருத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment