கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை சிபிஐ மகளிர் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 பேருடன் மேலும் 3 பேர் கைதான நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment