தேனி: சென்னையில் 9 இடங்களில் கடைகள், சில வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது என எதிர்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் கூறினார். தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினார். கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை 100% உறுதி செய்து 3-வது அலையிலிருந்து மக்களை காக்க வேண்டும் என தெரிவித்தார்.
from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment