சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆக.15 வரை திறக்கப்படும் தண்ணீரால் சேலத்தில் 16,443, ஈரோட்டில் 17,230, நாமக்கல்லில் 11,327 ஏக்கர் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment