கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

நீலகிரி: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்துள் இருந்து நீலகிரி வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment