மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் தகனம் செய்யப்பட்டது

சென்னை: உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல், மூலக்கொத்தளம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது  செய்யப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றுள்ளனர்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment