ஆபாசமாக பேசி சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் அறிவுரை கழகம் முன் ஆஜர்

சென்னை: ஆபாசமாக பேசி சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் அறிவுரை கழகம் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக  பப்ஜி மதன் அறிவுரைக் கழகம் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment