சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment