கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தற்போது குத்தகைக்கு விடக் கூடாது: ஐகோர்ட்

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தற்போது குத்தகைக்கு விடக் கூடாது என இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுமையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்த பிறகே குத்தகைக்கு விட வேண்டும் எனவும் கூறியுள்ளது.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment