தமிழர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும்.: ஆளுநருக்கு சங்கம் கடிதம்

சென்னை: தமிழர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அண்ணா பல்கலை. சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இறுதி நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரின் பெயர்களை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment