காலத்திற்கு ஒவ்வாத சட்டமேலவையை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளை கைவிட வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: காலத்திற்கு ஒவ்வாத சட்டமேலவையை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளை கைவிட வேண்டும் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து ஜனநாயக மாண்பை குலைத்தது போல் தமிழகத்தில் செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment