சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9-ம் தேதி முதல் அனைத்து வேலைநாட்களிலும் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் கூறியுள்ளது.
from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment