சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment