சென்னை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்கமாட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். மேதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆக.5-ம் தேதி திட்டமிட்டப்படி தஞ்சாவூரில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.
from Dinakaran.com |03 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment