நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோயிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை வர தடை: மாவட்ட ஆட்சியர்

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோயிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை வர மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவல் அதிகாரிக்கும் என்பதால் இந்தாண்டு வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |03 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment