மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு தருவது பற்றி அரசு பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் உரிய தகவல் பெற்று தெரிவிக்க மதுரை் கிளை உத்தரவிட்டுள்ளது. ரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட கோரி தாயார் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment