தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழர் அல்லாதோரும் மனு செய்வது எந்த நம்பிக்கையில்?... விசிக கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழர் அல்லாதோரும் மனு செய்வது எந்த நம்பிக்கையில் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசை பொறுப்படுத்ததா ஆளுநரின் அதிகார வரம்பு மீறல் தான் காரணமா என திருமாவளவன் கேட்டுள்ளார்.



from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment