போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் தருபவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும்.: திருவள்ளூர் எஸ்.பி.

திருவள்ளூர்: போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் தருபவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்று திருவள்ளூர் எஸ்.பி. கூறியுள்ளார். போதைப் பொருட்களை முழுமையாக ஒழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |17 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment