கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகா: கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment