உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். உத்தராகண்ட்டில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment