இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல்அவுட்

மும்பை: இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4, சிராஜ்  3, அக்ஸர் பட்டேல் 2, ஜெயந்த் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.



from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment