விடுவிக்கப்பட்ட பின் கொரோனா காரணமாக இலங்கையில் தங்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் தாயகம் வருகை

சென்னை: விடுவிக்கப்பட்ட பின் கொரோனா காரணமாக இலங்கையில் தங்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் தாயகம் வந்தடைந்தனர். 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நவ.27-ல் 18 மீனவர்கள் ஏற்கனவே தமிழகம் வந்தனர்.



from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment