சென்னை: 80 லட்சம் இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர் என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று ஒரே நாளில் 1.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment