கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் இளைஞர் அடித்துக் கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் லாரி ஓட்டுநர் கோவிந்தன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment