ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment