டெல்லி: ஒமிக்ரான் தொற்றை தடுக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |20 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment