அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணை

சென்னை: அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அதிமுக உறுப்பினர் ஜெயசந்திரன் என்பவரின் முறையீடு குறித்து உயர் நீதிமன்றம் நாளை விசாரணை.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment