சென்னை: ரயில்வே தொழிநுட்பம் சாராத பணியாளரை தேர்வு செய்யும் முதற்கட்ட தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 2019-ல் நடைபெற்ற முதற்கட்ட தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியிட ரயில்வே தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment