சென்னை : தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகிய பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,தமிழக அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் ஐஏ.எஸ் ,சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment