முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு டெம்போ மூலம் தக்காளி சாதம் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு, டெம்போ மூலம் தக்காளி சாதம் கொண்டு வந்து வழங்கப்பட்டது. தங்கமணிக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |15 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment