சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஒரு நாள் மூடப்படுவது வழக்கம் என கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment