பிரேமலதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 2016-ல் நெல்லையில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதற்காக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |02 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment