சென்னை: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment