சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளது.
from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment