சென்னை: இந்தியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மருத்துவர்களை உருவாக்கித் தரும் மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பார்க்க வேண்டுமானாலும் தமிழ்நாட்டு மருத்துவர்களைத் தான் நாடுகின்றனர் எனவும் கூறினார்.
from Dinakaran.com |20 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment